
Karuthavanlaam Galeejaam Song lyrics from Velaikkaran Movie. Karuthavanlaam Galeejaam song is sung Anirudh Ravichander.Karuthavanlaam Galeejaam tune made by Anirudh Ravichander and lyrics given by Viveka. Velaikkaran film stars Sivakarthikeyan, Nayanthara, Fahadh Faasil, Prakash Raj, RJ Balaji .
You can find out the top Tamil movies websites and some other movies watch on your redmi mobile phones and some other smart phones
Karuthavanlaam Galeejam Song Lyrics
அட்ரா!
கருத்தவலாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஹே! உழச்வன்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெரிக்கவிடு கொய்யால
தக்காளி!
ஹே கருத்தவலாம் கலீஜாம்
ஹே உழச்சதேலாம் நம்மாளு
ஹே!
இந்த நகரம் இப்போ தான்
மாநகராச்சி
இது மாற முழு காரணமே
நம்ம அண்ணாச்சி
ஹே! தகரகொட்டால
தங்கிருந்தாலும்
சென்னையோட அன்னை நம்ம
குப்பம் தான்
கருதவன்லாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஹே! உழைச்சவன்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெரிக்கவிடு கொய்யால
தக்காளி!
ஹே! கருதவன்லாம் கலீஜாம்
ஹே! உழைச்சதேல்லாம் நம்மாளு
காசி குப்பம்
எல்லாரும் ஒண்ணா நிப்போம்
யாருன்னு பாக்க மாட்டோம்
பாசத்த பங்கு வைப்போம்
தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு
ஷாஹ் ஜஹான் கிட்ட
சொன்ன கூட ஒத்துப்பாறு
தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு
ஷாஹ் ஜஹான் கிட்ட
சொன்ன கூட ஒத்துப்பாறு
உதைவின்னு கேட்டக்க apartment ஆளு
Nice-அ அப்பீட்டு ஆவாரு
Phone-அ switch-off செய்வாரு
எவனுமே அழைக்கம குப்பம் கோபாலு
வந்து கூட நிப்பாரு
எடுத்து வேல பாப்பாரு
ஊருக்கு சொந்தக்காரன்
ஊருக்கு வெளிய நின்னான்
பேருக்கு சென்னைக்காரன்
ஏதேதோ சட்டம் பண்ணான்
ஹே! கருதவலாம் கலீஜாம்
ஹே! கருதவலாம்
ஹே! உழைச்சவன்தான்
ஹே! கருதவன்லாம் கலீஜாம்
கருதவலாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
தக்காளி!
ஹே! கரிதவலாம் கலீஜாம்
ஹே! உழைச்சதேல்லாம் நம்மாளு
ஹே!
இந்த நகரம் இப்போ தான்
மாநகராச்சி
இது மாற முழு காரணமே
நம்ம அண்ணாச்சி
ஹே! தகரகொட்டல
தங்கிருந்தாலும்
சென்னையோட
அன்னை நம்ம குப்பம் தானே
கருதவன்லாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஹே! உழைச்சவன்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெரிக்கவிடு கொய்யால
தக்காளி!
நெட்டுகுத்தா நிக்குதுபா
Shopping mall-உ
அத்த நிக்க வச்ச
கொம்பன் எங்க குப்பம் ஆளு
தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு
ஷாஹ் ஜஹான் கிட்ட
சொன்ன கூட ஒத்துப்பாறு
சர்ர-புர்ரு car இங்க
ஓடும் பாரு
அந்த சாலை எல்லாம் கண்முழுசி
போட்டது யாரு
தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு
ஷாஹ் ஜஹான் கிட்ட
சொன்ன கூட ஒத்துப்பாறு
Click Here for watch Movies: